Sunday, 11 November 2012

[Islam is the right path] மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்சனை

மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்சனை
Sayadu Rahman11 November 19:34
மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்சனை
View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?

நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?
Sayadu Rahman 11 November 19:20
நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] பழி சுமத்தும் இழி செயல்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Thursday, 8 November 2012

[Islam is the right path] அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!

அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்! (நபியே!)...
Sayadu Rahman 8 November 19:04
அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!

(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப் பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற் காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும்.
..............................................................(அல்குர்ஆன் 2:186)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நிதானமாகப் பிரார்த்தியுங்கள்!

நிதானமாகப் பிரார்த்தியுங்கள்! உங்களுடைய...
Sayadu Rahman 8 November 19:03
நிதானமாகப் பிரார்த்தியுங்கள்!

உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் - உங்களுக்கே எதிரான- அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் -ரலி நூல் : முஸ்லிம்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] தொழுகையை விட்டவன்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Tuesday, 6 November 2012

[Islam is the right path] அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில்...

அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில்...
Sayadu Rahman 6 November 20:56
அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி நூல் : அஹ்மத் 22235

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்...

நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்...
Sayadu Rahman 6 November 20:55
நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

..........................................................(அல்குர்ஆன் 2: 186)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்...

நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்...
Sayadu Rahman 6 November 20:55
நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

..........................................................................(அல்குர்ஆன் 2: 186)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக்...

ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக்...
Sayadu Rahman 6 November 20:54
ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹ{ரைரா -ரலி நூல் : புகாரீ 168)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு

அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு செய்தவர்...
Sayadu Rahman 6 November 20:53
அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு
செய்தவர் சொர்க்கத்தில் பல வாயில்களிலிருந்தும் அழைக்கப்படுவார். அல்லாஹ்வின் அடிமையே! இது மிகச் சிறப்புமிக்கது! தொழுகையாளியாக இருந்தவர் ஸலாஹ் (தொழுகை) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். அறப்போர் புரிபவராக இருந்தவர் ஜிஹாத் (அறப்போர்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் ரய்யான் எனும் வாயிலில் அழைக்கப்படுவார். தர்மம் வழங்குபவராக இருந்தவர் ஸதகா (தர்மம்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ----- யாரேனும் ஒருவர் இந்த அனைத்து வாயில்களிலிருந்தும் அழைப்படுவாரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம்! நீரும் அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம் என நான் கருதுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூற்கள் : புகாரீ 1764 முஸ்லிம்)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] தாய் தந்தையரின் முக்கியத்துவம்

தாய் தந்தையரின் முக்கியத்துவம்
Sayadu Rahman 6 November 19:24
தாய் தந்தையரின் முக்கியத்துவம்

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறந்தவருக்காக!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நிச்சயிக்கப்பட்ட மரணம்!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] கண்ணியமிக்க எனது சகோதர சகோதரிகளே!

கண்ணியமிக்க எனது சகோதர சகோதரிகளே!
Sayadu Rahman 6 November 18:48
கண்ணியமிக்க எனது சகோதர சகோதரிகளே!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Sunday, 4 November 2012

[Islam is the right path] உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து பின்பு...

உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து...
Sayadu Rahman 4 November 19:12
உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து பின்பு 'அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹுலாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன அவர் விரும்பிய வாயியலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .................(முஸ்லிம்)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.