Saturday, 1 September 2012

[Islam is the right path] பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?
Sayadu Rahman 1 September 06:42
பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக...

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக...
Sayadu Rahman 1 September 06:35
சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்? அவன்...

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்? அவன்...
Sayadu Rahman 1 September 06:23
வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்? அவன் அல்லாஹ்வே தான்!!!

(நபியே அவர்களிடம்:) "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்." மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்." (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று. (அல்குர்ஆன்: 13:16)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறைவேதத்தை ஆய்வு செய்து நல்லுணர்வு பெறுதல்!

இறைவேதத்தை ஆய்வு செய்து நல்லுணர்வு பெறுதல்!...
Sayadu Rahman 1 September 06:23
இறைவேதத்தை ஆய்வு செய்து நல்லுணர்வு பெறுதல்!

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்குர்ஆன்: 38:29)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இரவும், பகலும் இறைவனின் மிகப்பெரும் அருளே!

இரவும், பகலும் இறைவனின் மிகப்பெரும் அருளே!...
Sayadu Rahman 1 September 06:22
இரவும், பகலும் இறைவனின் மிகப்பெரும் அருளே!

இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் தன் ரஹ்மத்தினால் (அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன்: 28:73)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.