Tuesday, 2 October 2012

[Islam is the right path] குர்ஆனாகிய இவ்விறை வேதத்தின் முக்கிய அறிவிப்பு...

குர்ஆனாகிய இவ்விறை வேதத்தின் முக்கிய அறிவிப்பு...
Sayadu Rahman 2 October 17:42
குர்ஆனாகிய இவ்விறை வேதத்தின் முக்கிய அறிவிப்பு தான் என்ன?

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றல்!

அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றல்! நிச்சயமாக அல்லாஹ்...
Sayadu Rahman 2 October 17:42
அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றல்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன். இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 35:38)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை...

அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை...
Sayadu Rahman 2 October 17:41
அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை தெய்வங்களை அழைப்பவர்களே கவனியுங்கள்!

"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?' என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறை வல்லமையில் அந்தரத்தில் தனித்திருக்கும்...

இறை வல்லமையில் அந்தரத்தில் தனித்திருக்கும்...
Sayadu Rahman 2 October 17:40
இறை வல்லமையில் அந்தரத்தில் தனித்திருக்கும் வானமும் பூமியும்!

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன். மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:41)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மனிதன் நல்லுபதேசம் பெற தெளிவான வசனங்களைக் குர்ஆன்...

மனிதன் நல்லுபதேசம் பெற தெளிவான வசனங்களைக்...
Sayadu Rahman 2 October 17:40
மனிதன் நல்லுபதேசம் பெற தெளிவான வசனங்களைக் குர்ஆன் மூலம் அருள் செய்த அல்லாஹ்!

(இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும். இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். (அல்குர்ஆன்: 24:1)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறைவனிடத்தில் கோபத்தையும் இரு உலகில் நஷ்டத்தையும்...

இறைவனிடத்தில் கோபத்தையும் இரு உலகில்...
Sayadu Rahman 2 October 17:39
இறைவனிடத்தில் கோபத்தையும் இரு உலகில் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும் இறை நிராகரிப்பாளர்!

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும். காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 35:39)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறைத்தூதர்களின் ஆரம்பம்!

இறைத்தூதர்களின் ஆரம்பம்! அன்றியும், திடமாக...
Sayadu Rahman 2 October 17:38
இறைத்தூதர்களின் ஆரம்பம்!

அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம். இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன்: 57:26)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்...

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்...
Sayadu Rahman 2 October 17:37
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிபடாதிருந்தோரின் பயனற்ற கூச்சல்!

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், 'ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] தனது படைப்புகள் மீது இரக்கமும் பேரன்பும் கொண்ட...

தனது படைப்புகள் மீது இரக்கமும் பேரன்பும் கொண்ட...
Sayadu Rahman 2 October 17:37
தனது படைப்புகள் மீது இரக்கமும் பேரன்பும் கொண்ட உலகின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்!

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான். தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறை திருப்தியைப் பெற ஈமானை செம்மைப்படுத்துதல்!

இறை திருப்தியைப் பெற ஈமானை செம்மைப்படுத்துதல்!...
Sayadu Rahman 2 October 17:36
இறை திருப்தியைப் பெற ஈமானை செம்மைப்படுத்துதல்!

"நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்". (அல்குர்ஆன்: 39:7)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] Status update

Sayadu Rahman 2 October 17:33
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் ச...

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] Status update

Sayadu Rahman 2 October 17:32
உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற...

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] "ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!
Sayadu Rahman 2 October 12:00
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] Status update

Sayadu Rahman 2 October 10:34
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டுவரப்பட்டது. நபித் தோழர்கள்...

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] ஹஜ் செய்ய எளிமையான முறையில் விளக்கும் அட்டவணை

ஹஜ் செய்ய எளிமையான முறையில் விளக்கும் அட்டவணை
Sayadu Rahman 2 October 10:30
ஹஜ் செய்ய எளிமையான முறையில் விளக்கும் அட்டவணை

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அரஃபா நோன்பு - ஏன்? எதற்கு? எப்பொழுது?

அரஃபா நோன்பு - ஏன்? எதற்கு? எப்பொழுது?
Sayadu Rahman 2 October 09:55
அரஃபா நோன்பு - ஏன்? எதற்கு? எப்பொழுது?

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.