Saturday 15 September, 2012

[Islam is the right path] உயிர் கொடுத்து எழுப்புதல் என்ற அல்லாஹ்வின் உறுதி...

உயிர் கொடுத்து எழுப்புதல் என்ற அல்லாஹ்வின்...
Sayadu Rahman 15 September 14:39
உயிர் கொடுத்து எழுப்புதல் என்ற அல்லாஹ்வின் உறுதி மிக்க வாக்கு!

"இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 16:38)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] உண்மை இறையை அறிய மனிதன் தனக்கு இறைவனால்...

உண்மை இறையை அறிய மனிதன் தனக்கு இறைவனால்...
Sayadu Rahman 15 September 14:38
உண்மை இறையை அறிய மனிதன் தனக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் அருட்கொடைகளை நடுநிலையுடன் ஆராய்தல்!

தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அல்லாஹ்வாகிய அவனே உண்டாக்கினான். இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 3:4)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மனிதன் ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் உலகின் ஒரே...

மனிதன் ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் உலகின்...
Sayadu Rahman 15 September 14:37
மனிதன் ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும் உலகின் ஒரே உண்மை இறைவன் அல்லாஹ் ஒருவனே!

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 60:22)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறை மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் இவர்களே!

இறை மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் இவர்களே!...
Sayadu Rahman 15 September 14:37
இறை மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் இவர்களே!

எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:17)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] உண்மையைக் கொண்டு படைக்கப்பட்ட வானமும், பூமியும்!

உண்மையைக் கொண்டு படைக்கப்பட்ட வானமும்,...
Sayadu Rahman 15 September 14:37
உண்மையைக் கொண்டு படைக்கப்பட்ட வானமும், பூமியும்!

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். (அல்குர்ஆன்: 21:16-17)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] தனது படைப்புகளிடம் எத்தேவையுமற்ற உலக மக்களின் ஒரே...

தனது படைப்புகளிடம் எத்தேவையுமற்ற உலக மக்களின்...
Sayadu Rahman 15 September 14:36
தனது படைப்புகளிடம் எத்தேவையுமற்ற உலக மக்களின் ஒரே இறைவன்!

"நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்". (அல்குர்ஆன்: 39:7)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] தனது அடியார்களுக்கு அறவே தீங்கிழைக்காத அல்லாஹ்!

தனது அடியார்களுக்கு அறவே தீங்கிழைக்காத...
Sayadu Rahman 15 September 14:36
தனது அடியார்களுக்கு அறவே தீங்கிழைக்காத அல்லாஹ்!

"எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை". (அல்குர்ஆன்: 41:46)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] வானம், பூமியின் இரகசியங்களை மிக நன்கறிந்தவன்...

வானம், பூமியின் இரகசியங்களை மிக நன்கறிந்தவன்...
Sayadu Rahman 15 September 14:35
வானம், பூமியின் இரகசியங்களை மிக நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது. (அல்குர்ஆன்: 22:70)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] உண்மையை ஏற்க மறுத்து முகங்களில் வெறுப்பை உமிழும்...

உண்மையை ஏற்க மறுத்து முகங்களில் வெறுப்பை...
Sayadu Rahman 15 September 14:35
உண்மையை ஏற்க மறுத்து முகங்களில் வெறுப்பை உமிழும் இறை நிராகரிப்பாளர் இதயம்!

இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். "இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 22:72)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறை அத்தாட்சிகள் ஏதுமற்ற பல தெய்வ வணக்க வழிபாடுகள்!

இறை அத்தாட்சிகள் ஏதுமற்ற பல தெய்வ வணக்க...
Sayadu Rahman 15 September 14:35
இறை அத்தாட்சிகள் ஏதுமற்ற பல தெய்வ வணக்க வழிபாடுகள்!

மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. (அல்குர்ஆன்: 22:71)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] அல்லாஹ்வையன்றி வேறொரு நாயன் இல்லை!

அல்லாஹ்வையன்றி வேறொரு நாயன் இல்லை! “கியாம நாள்...
Sayadu Rahman 15 September 14:34
அல்லாஹ்வையன்றி வேறொரு நாயன் இல்லை!

"கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?" என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 28:72)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மனித சமுதாயத்திற்கான இறை வஹீயின் தொடர் வரிசைகிரமம்!

மனித சமுதாயத்திற்கான இறை வஹீயின் தொடர்...
Sayadu Rahman 15 September 14:34
மனித சமுதாயத்திற்கான இறை வஹீயின் தொடர் வரிசைகிரமம்!

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன்: 4:163)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மறுமையில் யாருடைய சிபாரிசினாலும் (ஷபாஅத்) பயன்...

மறுமையில் யாருடைய சிபாரிசினாலும் (ஷபாஅத்) பயன்...
Sayadu Rahman 15 September 14:33
மறுமையில் யாருடைய சிபாரிசினாலும் (ஷபாஅத்) பயன் பெறாத பாவிகள் இவர்கள்!

சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்' என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது" (அல்குர்ஆன்: 70:40-48)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.