Tuesday, 2 October 2012

[Islam is the right path] அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை...

அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை...
Sayadu Rahman 2 October 17:41
அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பித்து, தங்கள் இணை தெய்வங்களை அழைப்பவர்களே கவனியுங்கள்!

"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?' என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

No comments:

Post a Comment